கவிதையாய் வருகிறாய்

மோகத்தால் ...
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!

என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!

என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999

எழுதியவர் : கவி நாட்டியரசர் (18-Apr-16, 8:12 pm)
பார்வை : 765

மேலே