என் நெஞ்சில் சுமக்கும் உன் நினைவுகள் 555
என்னவளே...
உனக்காக தினம் ஒற்றை மரத்தடியில்
சாய்ந்திருக்கிறேனடி நான்...
என் கையில் வைத்திருக்கும்
காதல் கடிதமும்...
என் நெஞ்சில் சுமக்கும்
உன் நினைவுகளும்...
நீ திரும்பு பார்க்காமல்
செல்லும் அந்த நிமிடங்களில்...
உயிரற்ற பிணமாக
நான் வாழ்கிறேனடி...
என்னை அலட்சிய
படுத்தாமல்...
நீ உன் இதழ்களில் உள்ளதை
உரக்கக் சொல்லடி என்னிடம்...
உனக்கு பிடித்தாலும்
பிடிக்காமல் போனாலும்.....