10 செகண்ட் கதைகள் - தூக்கம் ஒரு வரம்

இந்த மானிடப்பிறவி பெறக்கூடிய மிகப் பெரிய வரம் எது?

எழுபது வயது வரை இரவு பதினோரு மணிக்கு படுத்தால் எந்த இடையூறுமின்றி காலை நான்கு மணிக்கு கண் விழிப்பது;
எழுபது வயதிற்குப் பிறகு "அவன்" தேர்வு செய்யும் ஏதோ ஒரு நாளில் இரவு பதினோரு மணிக்கு படுத்து பிறகு கண் விழிக்காமல் இருப்பது.

எழுதியவர் : செல்வமணி (18-Apr-16, 8:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 141

மேலே