தொண்டர்கள் கவலை

மாமு : என்ன மாப்ள, இந்த தேர்தல்ல தான் சீட்டு கிடைச்சிருச்சே,அப்புறம் என்ன ஒரு பெரிய பார்ட்டி கொடுக்கலாமே தொண்டர்களுக்கு ?

மாப்பு : நீ வேற மாமா, தேர்தல் முடியிற வரை எதுவும் நிரந்தரம் இல்லை ,எப்ப வேண்டுமானாலும் எதுவும் நடக்கும்,அதனால அடக்கியே வாசிப்போம்

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (20-Apr-16, 10:04 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : thondargal kavalai
பார்வை : 130

மேலே