வலியோடு வெற்றி

கடைத்தெருவில்
விற்கிறார்
காய்கறிகளையும் சேர்த்து
தன் வலியையும் தான்

எழுதியவர் : சரவணகுமார் (27-Apr-16, 11:35 pm)
Tanglish : valiyodu vettri
பார்வை : 116

மேலே