சிவனென்றழைக்கவில்லை

படைத்தேன் வியந்தனர் ..
காத்தேன் புகழ்ந்தனர் ..
அழித்தேன்
யாருமென்னை சிவனென்றழைக்கவில்லை

---- அதிரதன்

எழுதியவர் : (29-Apr-16, 11:27 am)
பார்வை : 99

மேலே