பயம்

கடவுள் எங்கும் இருப்பான்
என்று பயந்தது அக்காலம்!
கேமரா எங்கும் இருக்கும்
என்று பயப்படுவது இக்காலம்!
M. பிரேம்

எழுதியவர் : பிரேம் (29-Apr-16, 9:44 pm)
Tanglish : bayam
பார்வை : 754

மேலே