வலி
முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டியிருக்க
அனாதை பையன் பிச்சை கேட்க
மடி பிச்சைக்கு ஏங்குகிறாள் தாயாக
ஒன்று பட்ட நாட்டிலே
முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டியிருக்க
அனாதை பையன் பிச்சை கேட்க
மடி பிச்சைக்கு ஏங்குகிறாள் தாயாக
ஒன்று பட்ட நாட்டிலே