இரவு

பூனைக்கு பால் வைத்தும் குடிக்கவில்லை நாய்க்கு சோறு வைத்தும் திங்கவில்லை குப்பையில் போடவும் மனசில்லை
அடேய் !பிச்சைக்கார பையனே!

எழுதியவர் : விக்னேஷ் (30-Apr-16, 10:55 am)
Tanglish : iravu
பார்வை : 691

மேலே