ம்ம்ம்ம் சீக்கிரம்

அடிக்கிற குளிரில்...
அட்டு பிகரும் லட்டு பிகர் மாதிரி தெரிகிறார்கள், வெளிநாட்டில்;

அடிக்கிற வெய்யிலில்...
லட்டு பிகரும் அட்டு பிகர் மாதிரி தெரிகிறார்கள, தமிழ்நாட்டில்;

அதனால்
மரம் வளர்ப்போம் பிகர்களை காப்போம்.
ம்.ம்.ம்.ம். சீக்கிரம்..


(இதுக்கு மேல கருத்து சாெல்ல முடியாது.)

எழுதியவர் : செல்வமணி (6-May-16, 10:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 168

சிறந்த நகைச்சுவைகள்

மேலே