வேர் மட்டுமல்ல விழுதும் விட்டு வருசக்கணக்காச்சு

செய்தி:::::: 234 தொகுதிகளிலும் நான் அல்ல அண்ணா, பெரியார் போட்டியிடுகின்றனர் - கருணாநிதி
@@@@
பஞ்ச்:::::::இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை விட்டுட்டீங்களே!
- ந. கன்னியக்குமார், விழுப்புரம்
@@@#@#
செய்தி::::::'குடும்ப' அரசியல் வேர் விட்டால் பேராபத்து - ஜெயலலிதா
@@#@#
பஞ்ச்:::::: ட்டூ .....லேட்மேடம் , அது 'வேர்' மட்டுமல்ல 'விழுது'ம் விட்டு வருசக்கணக்காச்சு! --
-வ. முருகன், பாப்பனப்பட்டு
@@@###
செய்தி:::::::: எங்கள் மக்கள் நலக் கூட்டணி 'பரிசுத்தமான' கூட்டணி --
-- சங்கரய்யா
@@###
பஞ்ச்::::::::; தேர்தல்ல 'படுசுத்தம்' ஆகாம இருந்தா சரிதான் ....!

@##@@@#######
'தி இந்து' தமிழ் நாளிதழ் 16-05-2016

எழுதியவர் : தி இந்து (16-May-16, 9:43 am)
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே