அப்பா

உன் மார்பில் மேல் உறங்கினேன்
மழலை பருவத்தில்....்்
உன் மனதில் உறங்கினேன்
இளமை பருவத்தில்...
நீ என் மார்பில் உறங்கினாய்
முதுமை பருவத்தில்...
என் மகனாக.....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (16-May-16, 11:33 pm)
Tanglish : appa
பார்வை : 490

மேலே