புலன்கள்

புலன்கள்

அடக்கியாளப்பட்ட புலன்கள்
உன்னுள் எரியும் விளக்கு
அலையாய் பாயும் புலன்கள்
உன்னை எரிக்கும் நெருப்பு

எழுதியவர் : சூரியகாந்தி (21-May-16, 10:43 pm)
Tanglish : pulangal
பார்வை : 69

மேலே