கார்-ன்னு பேரா

கார்-ன்னு பேரா?
@@@
என்ன அண்ணே, உங்க பையனுக்கு கார் –ன்னு பேரு வச்சிருக்கீங்க? மோரு, தயிரு, சைக்கிள், ஸ்கூட்டிங்கற பேரெல்லாம் ஞாபகத்துக்கு வரலியா?
@@@@
தம்பி மணியரசா……
@@@@
அண்ணே மணியரசன் –ங்கற எம் பேர பரத்வாஜ் –ன்னு மாத்தி பல வருசம் ஆகுது.
@@@
ஓ…. அப்பிடியா பரதுவாசு. நீ நம்ம தாய் மொழிய மதிக்காத துரோகிங்கறத உம் பேரே சொல்லுது. கார் –ங்கற தமிழ் பெயர்ச் சொல்லுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமாடா உனக்கு. கார் –ன்னா மழை –ன்னு அர்த்தம். அதுக்குப் பல அர்த்தங்கள் இருக்குது. அதையெல்லாம் அப்பறம் சொல்லறண்டா. போய்ட்டுவாடா பரதுவாச்சு.
@@@
????????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
, Bharadvaj means 'one who has strength or vigour'
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கார் = மழை, கருமை, நீர், மேகம், வெள்ளாடு, கருங்குரங்கு,
Winslow’s A Comprehensive Tamil – English Dictionary. (First Published in 1862). 1992. P. 288. படம்; விகடன்.காம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (25-May-16, 11:45 pm)
பார்வை : 125

மேலே