ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டான்
உங்க பையன் என்ன மார்க் எடுத்துருக்கான்?
ஜஸ்ட் ஒரு மார்க்ல மிஸ் பண்ணிட்டான்..
அச்சச்சோ.. பெயிலாயிட்டானா?
இல்லீங்க... 499 மார்க் மட்டும் தான் எடுத்திருக்கான்... ஒரு மார்க் எடுத்திருந்தானா 500க்கு 500 வாங்கியிருப்பான்...