நான் பார்த்தது
எல்லோரும் இரவில்
நிலவைப் பார்த்தார்கள்
நான் மட்டும்
ஒரு நிலாவில்
இரவைப் பார்த்தேன்!
பின்னிய கூந்தலை
அவள் பின்னே
தூக்கிப் போட்டபோது!
எல்லோரும் இரவில்
நிலவைப் பார்த்தார்கள்
நான் மட்டும்
ஒரு நிலாவில்
இரவைப் பார்த்தேன்!
பின்னிய கூந்தலை
அவள் பின்னே
தூக்கிப் போட்டபோது!