டாஸ்மாக்

ஆதார் ஆதாரமாய்
RC புக்குக்கு அணிகலனாய்
இன்சூரன்ஸ் இத்யாதி என்று
அவசரமாய் செல்பவனே,

டாஸ்மாக் காத்திருக்கிறது
"நீ "வருவாய்"என"...
உன் குடும்பம் காத்திருக்கிறது
"நீ வருவாயென... !

எழுதியவர் : செல்வமணி (5-Jun-16, 12:25 pm)
Tanglish : taasmaac
பார்வை : 96

மேலே