அழகு

உன்னை நினைவு படுத்தும் அனைத்துமே

அழகாய் இருக்கிறது

அழகாய் இருக்கும் அனைத்துமே

உன்னையே நினைவு படுத்துகிறது

எழுதியவர் : (22-Jun-11, 10:30 am)
சேர்த்தது : kavibharathi
Tanglish : alagu
பார்வை : 268

மேலே