முழுமை பெறும்

என் கவிதைகளும் முழுமை பெறுகிறது

உன்னால் என் வாழ்க்கை

முழுமை பெறுவது போல்

எழுதியவர் : (22-Jun-11, 10:34 am)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 316

மேலே