அன்னையின் முத்தம்

துன்பத்தில் நான்!
இருக்கின்றன
என் அன்னை தந்த
முத்தங்கள் மருந்தாக!
இன்பத்தை
நோக்கிச் செல்லும்
வெற்றி வழியாக!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (12-Jun-16, 12:26 am)
Tanglish : annaiyin mutham
பார்வை : 838

மேலே