வேலைய பாத்துக்கிட்டு போ

பூனை 1: ஏ.. போகாத.. அங்க பாரு ஒரு மனுசன் குறுக்கே போயிட்டான்...

பூனை 2: ஏ.. என்ன.. என்னைய மனுசன்னு நினைச்சியா... உன் வேலைய பாத்துக்கிட்டு போ...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jun-16, 8:55 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 272

மேலே