தோழி

அன்பாகவும் ஆதரவாகவும்
பழக,
ஒரு தோழி கிடைத்திருந்தால்
ஷாஜகான் கூட மறுத்திறுப்பான்
காதலை....!!!

எழுதியவர் : கௌதம் (21-Jun-16, 8:07 pm)
Tanglish : thozhi
பார்வை : 6519

மேலே