விசை மிகு தமிழே

பூமாதேவியின் சக்தி ---
புவி ஈர்ப்பு விசை!
தமிழன்னையின் சக்தி ---
கவி ஈர்ப்பு விசை!

எழுதியவர் : ம கைலாஸ் (21-Jun-16, 10:27 pm)
Tanglish : vijai miku thamizhe
பார்வை : 168

மேலே