உண்மையான அன்பு

எனக்கு முன்னால் நீ இறக்க வேண்டும்

என் துணை இன்றி

நீ படும் துயரம்

இறந்தும்,

என்னால் ஜீரணிக்க இயலாது

எழுதியவர் : (23-Jun-11, 1:44 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 333

மேலே