அதீத காதல்

உன்னிடம் பேச வார்த்தைகளை

கோர்த்து வருகிறேன்

உன்னிடம் வரும் போது

அவை யாவும் கவிதையாகிறது

என்னை போல்

என் வார்த்தைகளுக்கும்

உன் மீது அதீத காதலோ?

எழுதியவர் : (23-Jun-11, 1:13 pm)
Tanglish : atheetha kaadhal
பார்வை : 289

மேலே