பார்வையின் சுவாரிசம்
உன்னை காணும் வரை
முட்டி மோதி வரும் வார்த்தைகள்
உன்னை காணயில்
வெளி வர தவிக்கிறது
உன் பார்வையில் சுவரிசத்தை
முழுமையாய் என்னை தீண்டையில்
எப்படி வரும் வார்த்தைகள்
நீயும் என்னை போல் உணர்ந்து பார்
என் பார்வையின் சுவரிசத்தை
அப்போது புரியும் என் தவிப்பு