நல்லவனின் ஏக்கம்!

நட்பெனும் கற்புள்ளவரை கண்டீரோ?
நாளும் எங்கினும் பார்த்தீரோ? - அவர்
நாட்டில் உளரே னில் காட்டியெனை
நயமாக வாழ வழி செய்வீரோ?

எழுதியவர் : கவிமகன் (24-Jun-11, 12:23 am)
சேர்த்தது : கவிமகன்
பார்வை : 393

மேலே