கவிமகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிமகன் |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 29-Oct-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 32 |
நான் கவிஞனும்அல்ல!
கருதுரைகள் சொல்ல அறிஞனும் அல்ல!
இந்த உலகில் பிறந்ததிற்கு பெருமைப் படுவர் சிலர்.
பதிலாக வருத்தமடைவர் சிலர்.
நான் எந்த வகை? எனக்கே தெரியவில்லை.
இறைவனுக்கும் புரியவில்லை.
எனக்கு ஒரே ஆசைதான்.. அது..
நாளையே நான் இறந்தாலும்...
அடடா இப்படி ஒருவன் இருந்தானே... நமக்கும்,
நம்மை சுற்றி நாலு பேருக்கும், அவனால் சில தொழில்
தொடர்புகள் ஏற்படுத்தி தந்தானே... இனி இவனைப் போல்
இன்னொருவன் இவ்வுலகில் கிடைப்பானோ என "நாலு துளி
கண்ணீர் சொட்டுக்கள்" விட வேண்டும்.
இதை மட்டுமே நான் என்னை இவ்வுலகில் படைத்தவனிடம்
வேண்டுகிறேன்.
அன்புடன்
கவிமகன்
+91-9655471347
kavimagan@gmail.com
தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!
பெரியோர்க்கு இவ்வுலகில் தாண்டவக்கோனே!
பெரிதாக மதிப் பில்லை தாண்டவக்கோனே!
அரிய மனிதர் எவருமே தாண்டவக்கோனே!
அறிவிற்கு எட்ட வில்லை தாண்டவக்கோனே!
தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!
எளியோர்க்கு எதுவுமே தாண்டவக்கோனே!
எளிதிலே கிடைப்பதில்லை தாண்டவக்கோனே!
மலிவான பொருள் விலை தாண்டவக்கோனே!
மலை போல ஏறிடுச்சு தாண்டவக்கோனே!
தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!
பால் விலையும் பறக்குது தாண்டவக்கோனே!
பாவி மனசு அடிச்சுக்குது தாண்டவக்கோனே!
நூல் விலையும் எங்கேயோ தாண்டவக்கோனே!
பனி படர்ந்த அப்பிள் கண்ணம்
அதை நினைத்துருகுது என் எண்ணம்
உதிரம் வரத் துடிக்கும் உன்னிதழோரம்
அதை வருடத் துடிக்கும் என் மனதோரம்
கருவண்டு போலிருக்குது உன் விழிகள்
அதை சிமிட்டாமல் பார்க்குது என் விழிகள்
குறைவாயினும் அழகாயிருக்குது கருமுடிகள்
அதைத் தடவிப் பார்க்கத் துடிக்குது என் கரங்கள்
உன் சிரிப்புக்கு இணையேதுமில்லை
அதைக் கேட்டதனால் மதியென் வசமில்லை
உன் பேச்சுக்கு நிகரேது இங்கே
அதை கேட்பதனால் தெவிட்டவில்லை எனக்கே
நீ ஓடியதால் உளம் குளிர்ந்தான் பாரதி
அதை கேட்டதனால்உளம் மகிழ்ந்தேன் மயங்கி
தாலாட்டே உன் அபிமானப் பாடல்
அதைப் பாட உன்னோடு நான்.சேரல்
நீ அழுதால் நான் அழுவேன்
நீ ச