கவிமகன்- கருத்துகள்

Nallathoru கவி மழை ( மழழை ) அன்புடன் கவிமகன் இந்தியா.

வாழ்த்துக்கள் வர்ஷா ....

வருஷமாச்சு கவி வர்ஷா
வகையான கவிதை படிச்சா
மருந்து இதுதான்னு புடிச்சா
தெரிந்துடுவார் வாழ்க்கையில் பெரிசா !

அன்புடன்
கவிமகன்

நன்றி , நண்பரே!
தங்களின் எண்ணம்போல் எல்லாமும் சிறக்க வேணும்.
கவிமகன்

நண்பரே!

காதல் தோல்வியின் வலி இவ்வளவு பெரிதா?
காதலை காதலுடன் காதலியுங்கள்!
நண்பனை காதலியுங்கள்!
பெற்றோரை காதலியுங்கள்!
உற்றாரை காதலியுங்கள்!
சுற்றாரை காதலியுங்கள்!
மனைவியை காதலியுங்கள்!
மனைவியாகப் போவளை காதலியுங்கள்!

அன்புடன்
கவிமகன்

நண்பரே! புரியவில்லை!

எதுவும் புரியும்படி தெளிவாக்கவும்!
இங்கு எழுத்துலகில் புரியும்படி சொன்னால் அன்பர்கள் உங்கள் எழுத்துக்களை பின் தொடர்வர்.

அன்புடன்
கவிமகன்

ஒன்றான உடன்! இல்லையா?

அன்பு நண்பரே!

தாங்கள் உங்கள் மனதில் உள்ளதை ஏதோ சொல்ல வருகிறீர்கள். ஆனால் அது என்ன என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன்.
ஒரு வேளை எனக்குத்தான் புரியவில்லயோ?

அன்புடன்
கவிமகன்

ஓரப் பார்வையும் நமக்கு வேண்டாம்!
கோர்ப் பார்வையும் நமக்கு வேண்டாம்!
முழுப் பார்வையும் நமக்கு வேண்டாம்!
முழுங்கும் பார்வையும் நமக்கு வேண்டாம்!

பாசப் பார்வை ஒன்றே போதுமே!
நேசப் பார்வை நன்றே கிடைக்குமே!
பெற்றோரிடம் இதெல்லாம் கிடைக்குமே!
மற்றோரிடம் குறைவாய் கிடக்குமே!

தங்களின் "கவிதை"யைக் கண்டதும் எனக்கு தோன்றியது நன்பா!
வாழ்த்துக்கள்.

அன்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பெண்களே! - கவிக்கானது.....

பொழுது போகாமல் எழுதுவதில்லை!
பொழுதே அவர்களுக்கு அதுதான்!.....

அன்புடன்
கவிமகன்

அன்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பெங்களே! - கவிக்கானது.....

பொழுது போகாமல் எழுதுவதில்லை!
பொழுதே அவர்களுக்கு அதுதான்!.....

அன்புடன்
கவிமகன்

தங்களின் "தோழனே" கவிதை மிக அருமை.
உங்களுக்கு நல்ல தோழன் என்றும் அமைய வாழ்த்துகிறேன்.
அன்புடன்
கவிமகன்

தங்களின் தாய்மையின் பெருமை மிக நன்று.
அன்புடன்
கவிமகன்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!
அன்புடன்
கவிமகன்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!
அன்புடன்
கவிமகன்

நல்ல நண்பனை தேடியே தேடியே
நாளும் உள்ளம் சோர்ந்தது - அதில்
கள்ள நண்பர்கள் பலரி ருப்பது
உள்ள உண்மை புரிந்தது...

வாழ்க்கை யில் தேடுவோம் தேடுவோம்
வழுக்கை விழுந்தாலும் தேடுவோம் அன்பர்களே!

அன்புடன்
கவிமகன்

ஆணி அடித்தது போல் சொன்னீர்கள்.
அன்புடன்
கவிமகன்

நன்றி நன்பா!
அன்புடன்
கவிமகன்


கவிமகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே