பாவம்


நீ ஓரப்பார்வை
பார்ப்பதோடு நிறுத்திக்கொள்

முழுதாய்
உன் பார்வையை என்மீது வீசிவிடதே

பாவம்
என் தாயும் ,தந்தையும்
அவர்களை தவிக்கவிட்டு வந்துவிடபோகிறேன்

எழுதியவர் : தேவ.s (29-May-11, 2:53 pm)
சேர்த்தது : deva.s
Tanglish : paavam
பார்வை : 350

மேலே