மேக கூட்டம்

மேகங்களின்‌
அசைவில்
சூரியனின் இசைவு
வான் தெருவில் மனது

உருக‌ ஆரமிக்கிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Dec-24, 9:15 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : maega koottam
பார்வை : 26

மேலே