ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
மழையின் குடியிருப்பில்
வீடுகள் புகுந்தன
ஆக்கிரமிப்பை
அகற்ற கோரி
வீடுகளுக்குள் புகுந்து
வெள்ள நீர் போராட்டம்
😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

எழுதியவர் : க. செல்வராசு (7-Dec-24, 6:24 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : aakkiramippu
பார்வை : 28

மேலே