முதல்வர்

முதல்வர்
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
ஆயிரம் கோடி
நிவாரணம் கேட்டு
அழகாய் கடிதம்
எழுத தோணுது
அடுத்த புயலே
எப்போது வருவாய்
ஆசைப்பட்ட
பலனெப்பத் தருவாய்
காகிதத்தோடு
கரையில் நானும்
கனவு சீக்கிரம்
கடவுளே பழிக்கனும்

எழுதியவர் : க. செல்வராசு (7-Dec-24, 2:24 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : muthalver
பார்வை : 14

மேலே