கட்டுமானம்

கட்டுமானம்
💨💨💨💨💨💨💨💨💨💨💨💨
வெள்ளத்தில் செல்ல
பாலம் கேட்டோம்

கிடைத்தது.....

வெள்ளம் வந்தது
பாலம் சென்றது.

🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊💧💧💧

எழுதியவர் : க. செல்வராசு (8-Dec-24, 10:50 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 18

மேலே