தென்றல்---


என்னில் உன் நினைவுகளை காதோரம்
சொல்லிப்போகும் தென்றல்-நில் என்று
நான் சொல்லி நிமிஷங்கள் ஆக வில்லை
உன்னை வந்து சேர்ந்தாளா?

நான் விடும் மூச்சுக்காற்றை அவளிடம் குடுத்துவிட்டேன்
நீ சுவாசிக்க தந்தாளா?

எழுதியவர் : அகிரா (29-May-11, 2:51 pm)
சேர்த்தது : agira
பார்வை : 342

மேலே