உன் நினைவுகள்

உன் நினைவுகளால் ஏற்பட்ட
ரணங்கள் என் இரவு
முழுவதும் பேசப்படும்
விடை தெரிந்தும் என்னிடம்
என் உள்ளம் ஊமையாய்...!

எழுதியவர் : அகிரா (29-May-11, 2:46 pm)
சேர்த்தது : agira
Tanglish : un ninaivukal
பார்வை : 322

மேலே