கனத்த மௌனம்

உன் மனதை
கொன்ற என் விழிகளை
எங்கு கொண்டு புதைக்க!!!
.என் பிழைகளை
ஒப்புக்கொண்ட பிறக்கும்
வெறுப்பின் அடையாளமாய்
உன் கனத்த மௌங்கள்!!

எழுதியவர் : அகிரா (29-May-11, 2:44 pm)
சேர்த்தது : agira
Tanglish : kanaththa mounam
பார்வை : 289

மேலே