காரணம் நீதானடி...,

எனக்குத் தெரியும்

நீ நேசிப்பது
என்னை அல்ல
என்னுடைய கவிதைகளைத்தான் என்று

ஆனால்...,
உனக்கு தெரியுமா
நான்
கவிதை எழுதுவதற்கே
காரணம்
நீதான் என்று!

எழுதியவர் : வெ. பசுபதி ரெங்கன் (29-May-11, 2:27 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 297

மேலே