மண்ணின் காதல்

பூமித்தாயே உன்னைத் மெல்ல
தொட்டு
வளரும் சின்னஞ்சிறு விதை மொட்டு
விருட்சமாய் நீ எழுவாய் பச்சைப்பட்டு
மழையாய் உன் ஆனந்தத்தை கொட்டு
இயற்கை அன்னையின் பாதம் தொட்டு

எழுதியவர் : தாரா (7-Dec-24, 1:56 am)
சேர்த்தது : Thara
Tanglish : mannin kaadhal
பார்வை : 200

மேலே