கனவுத் திரையினில் காதல் நிலாநீ

நினைவுக் குறிப்பினின் நீல விழிநீ
புனைவுக் கவிதைப் புதியவான வில்நீ
கனவுத் திரையினில் காதல் நிலாநீ
நினைவின்சா ரல்பொழிவும் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-24, 6:23 pm)
பார்வை : 37

மேலே