உன்னை தேடி

எங்கெங்கோ உன்னை தேடி
அங்கெல்லாம் என்னை கண்டேன்
தொலைந்தது நீயுமல்ல
கிடைத்தது நானுமல்ல
நீயே நானாகிறேன்...
காதல் வாளாகிறேன்...
இதயம் கிழியும் முன்னே
வந்து பாரடி...
நான் உன் பாரதி
நீயே என் வாசுகி...

எழுதியவர் : ருத்ரன் (6-Dec-24, 8:56 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnai thedi
பார்வை : 122

மேலே