முல்லைச் சிரிப்பின் மொழியும்தான் என்னவோ
மல்லிகைப்பூச் சூடிவந்த மார்கழி வெண்பனியே
முல்லைச் சிரிப்பின் மொழியும்தான் என்னவோ
மெல்லின நல்லெழுத்தாய் மெல்ல நடக்கிறாய்
தொல்காப் பியன்தமிழ் போல்
மல்லிகைப்பூச் சூடிவந்த மார்கழி வெண்பனியே
முல்லைச் சிரிப்பின் மொழியும்தான் என்னவோ
மெல்லின நல்லெழுத்தாய் மெல்ல நடக்கிறாய்
தொல்காப் பியன்தமிழ் போல்