கற்பனை நண்பனுக்கு ஒரு காவிய கடிதம்

அன்புள்ள நண்பனே எங்கே இருக்கிறாய்
நம் வாழ்வின் அர்த்தங்களெல்லாம் பேசியாகிவிட்டது............
இமயம் வரை சென்று இரு இதயங்களும் புரிந்தாகிவிட்டது..........
அளவில்லா கதைகள் பேசியாகிவிட்டது........
உண்மையாய் உன்னக்காக பல கடிதம் போட்டாகிவிட்டது இருந்தும் பதில் இல்லை காரணம் நீ என் அருகில் இல்லை.......
நட்பை வைத்து கொண்டு ஒரு நண்பனை தேடுகிறேன் .........
என் கற்பனை நண்பனே எப்போது என் கண் முன் வருவாய் ..........
காலம் சொல்லும் பதிலுக்காக எப்போதும் உன் நட்புடன் நான் .......
விரைவில் வா உண்மை நட்பு நமதென்று காலம் காவியம் பாடட்டும்.........

எழுதியவர் : pavi (21-Jun-11, 2:41 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
பார்வை : 517

மேலே