பார்க்கும் பார்வைகள்

நீ என்னை பார்க்கிறாயா என்று

ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன்

நீ என்னை பார்க்காத போது

நான் உன்னை பார்க்கிறேனா என்று

நீ என்னை பார்க்கிறாய்

என்னை அறியாமல் உனக்கு தெரியாமல்

நான் உன்னை பார்ப்பதை பார்க்காமல்

எழுதியவர் : (21-Jun-11, 2:40 pm)
பார்வை : 284

மேலே