விபச்சாரிகள்...
நட்சத்திரங்களே!
விடிந்த வானத்தை அலங்கரிக்க
உங்களிடம் பேரொளி இல்லை என்றா
இருண்ட வானத்தில் புதைந்து கிடகிறீர்கள்? உங்களிடம் ஒளி இருக்கத்தான் செய்கிறது
எங்களிடம்தான் கண்கள் இல்லை
நட்சத்திரங்களே!
விடிந்த வானத்தை அலங்கரிக்க
உங்களிடம் பேரொளி இல்லை என்றா
இருண்ட வானத்தில் புதைந்து கிடகிறீர்கள்? உங்களிடம் ஒளி இருக்கத்தான் செய்கிறது
எங்களிடம்தான் கண்கள் இல்லை