நான் செத்தால்

அல்லாவை
அடி பணிந்தாலும்,

கிறிஸ்துவின்
கீழ் படிந்தாலும்,

சிவனைச்
சிரம் மேல் கொண்டாலும்,

கடவுள் இல்லை என்று
வாதிட்டாலும்,

நான் செத்தால் மட்டுமே
நானிலம் உருப்படும்.

#

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன் (17-Jul-16, 12:15 am)
Tanglish : naan seththaal
பார்வை : 83

மேலே