நிழற்படத்தில் தேடினேன் உன்னை-நான்
நிழற்படத்தை நினைத்து
புகைப்படத்தில் புதைந்துபோனேன்
புன்னகையா புன்முறுவலா
புதைந்தவன் புரிந்துபோனேனேன்
நெஞ்சினிலே நெருடலாக
உள்ளத்தில் உன்னவனானேன்
உன்மையாய் உணர்ந்துகொள்ள
உயிருள்ளவரை உறவுகொள்ள
உன்னையெய் தேடினேன்
உண்மையில் நாடினேன்
- அன்புள்ள அபிதேவ்.

