இழுவிசை

நான் மவுனியாய் நிற்பதற்கு காரணம் நீதான்
உன் செவ்விதழ் சிந்தும்
புன்னகைக்கு அர்த்தத்தை தேடி என் தாய்மொழி மறந்தேன்
உன் விழிகளிரண்டின்
இழுவிசை எனை வினாக்குறியாய்
வளைக்கிறது...

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (26-Jul-16, 8:12 pm)
பார்வை : 73

மேலே