மனையாள்

இருக்கி அணைக்கும்போது
இல்லாத இடைவெளி,
இதழ் முத்தத்தின் போது
இல்லாத இன்பத்தை,
தன் இதயத்திற்குள் வைத்திருக்கும் மனையாள்,
வாழ்நாள் முழுக்க கிடைப்பது
கடவுள் கொடுத்த வரம்.

எழுதியவர் : வெங்கடேஷ் (28-Jul-16, 4:01 pm)
Tanglish : manaiyal
பார்வை : 128

மேலே