பகை ஏனடா

பகை ஏனடா
இந்த உலகில்
நீ வாழ இருப்பதோ
குறுகிய காலம்
ஆனால் இந்த
உலகம் இருப்பதோ
பல நூற்றாண்டு காலம்
பிறகு ஏனடா
பகை விரோதம்
எல்லாம்...

எழுதியவர் : பவநி (4-Aug-16, 2:12 pm)
Tanglish : pakai aenada
பார்வை : 50

மேலே